Friday, October 31, 2014
தமிழ் மருத்துவம்
அனைத்து மூட்டுக்களிலும் முதுகு தண்டுவடத்திலும் வலி இருப்பவர்கள்
தேங்காயுடன் பேரிச்சம்பழத்தைக் கலந்து உண்ணுங்கள்.
பற்களால் தேங்காயை
அரைத்து உண்ண முடியாதவர்கள், தேங்காய்ப் பாலில் பேரிச்சம்பழத்தை இட்டு
நன்கு மீண்டும் அரைத்து அதை ஒரு தேக்கரண்டியில் எடுத்து வாயிலிட்டு அதன்
சுவை மறையும்வரை வைத்திருந்து பின் விழுங்க வேண்டும்.
காலை உணவாகவோ, இரவு
உணவாகவோ தொடர்ந்து கைக் கொண்டால் மூட்டுக்களில் வலி இருக்காது.
முதுகுத்
தண்டுவடம் நன்கு வளைந்து கொடுக்கும். அது தனது இளமையைப் பெறும். -
சித்தர் கோ.எத்திராஜ்
thamil maruththuwam, mooddu wali, theenkayin maruththwa kunam, maruththuwa kurippukkala, thamilil, peerichcham palahthin payan, veeddu maruththuwam, kai marunthu
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment