Friday, November 7, 2014

11 வயது மகளை மனைவியாக்க முயன்ற கேடுகெட்ட தந்தை....

No comments :
11 வயது மகளை திருமணம் செய்ய முயன்ற தந்தையை பொலிசார் சிறையில் அடைத்துள்ளனர்.
ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான ஐவரி கோஸ்டை சேர்ந்த தையல் தொழிலாளி(37) ஒருவர் தனது மகளை மணமுடிக்க விரும்பியுள்ளார்.
ஆனால் இவ்விடயத்தை அறிந்த பொலிசார் அவரை கைது செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்திருந்தனர்.
இவர் மீதான வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தபோது, வழக்கை விசாரித்த நீதிபதி இவருக்கு 6 மாத சிறைதண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இந்த திருமணம் குறித்து அவரது மகளுக்கே தெரியாது என அவரின் உறவினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ulakaseythikal, kodura thanthai, siraithandanai, kuttam

No comments :

Post a Comment