Saturday, November 1, 2014

7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

No comments :
நாட்டில் தொடர்ந்து நிலவும் சீரற்ற வானிலையை அடுத்து 7 மாவட்டங்களில் மண்சரிவு மற்றும் கற்பாறைகள் சரிந்து விழக்கூடிய அபாயம் நிலவுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நுவரெலியா, களுத்துறை, பதுளை, இரத்தினபுரி, கோலை,மாத்தளை மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் கூடிய அவதானத்துடன் செயற்படுமாறு அந்த நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

ilankai seythikal, koshkantha, mansariwu, anarththam, elu mawaddankalil mansarivu apayam,

No comments :

Post a Comment