Sunday, November 2, 2014
இனிப்பு பிரெட் ரோஸ்ட்

இனிப்பு பிரெட் ரோஸ்ட்
தேவையான பொருள்கள்:
முட்டை - 4
பிரெட் - 1 பாக்கெட்
சீனி - 50 கிராம்
செய்முறை :
முதலில் முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றவும். பின் அதனுடன் சர்க்கரையை சேர்த்து நன்கு அடித்துக்கொள்ளவும். பிறகு அதில் பிரெட்டை முக்கிஎடுத்து தோசைகல்லில் எண்ணெயை ஊற்றி இரண்டு பக்கமும் வேகவைத்து எடுக்கவும்.
சுவையான இனிப்பு பிரெட் ரெடி இதனை குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
samayal kurippuukkal, unawu, suwaiyana unawu,inippu paan.paan,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment