Thursday, January 22, 2015
வீடியோக்களை, புகைப்படங்களை பகிர பேஸ்புக் விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடு

வீடியோக்களை, புகைப்படங்களை பகிர பேஸ்புக் விதித்திருக்கும் புதிய கட்டுப்பாடு
யூ டியூப், பேஸ்புக், வாட்ஸ் அப், ட்விட்டர், போன்ற பல் வேறு சமூக வலைத்தளங்களின்
மூலமாக பல்வேறு மக்கள் தங்களது கருத்துக்களை செய்திகளை, வரிகளாகவும், வீடி
யோவாகவும் புகைப்படங்களாக வும் பகிர்ந்து வருகின்றனர். இதி ல் ஒரு
சிக்கல் ஏற்பட்டுள்ளது. அது என்னவென்றால், சிலர் வன் முறை நிறைந்த
காட்சிகள் அடங் கிய காணொலிகளை (வீடியோக் களை)புகைப் படங்களாகவும் அதிகம்
பகிர்ந்து வருகின்றனர். இதனால் மக்களிடை யே பல்வேறு பாதிப்புக்களும், சமூக
வலைதளங்களு க்கும் சட்டச் சிக்கல்களும் ஏற்பட்டு வருகின்றனர்.
இதன் தாக்கமாக யூடியூப் தளம் சில வருடங்களுக்கு முன்னரே வன்முறையான
வீடியோக்களை பகிருவதற் கு தடை விதித்திருந்தது உங் களுக்கு
நினைவிருக்கலாம் தற்போது யூடியூப்பினை தொ டர்ந்து அந்த வன்முறையா ன
காட்சிகள் அடங்கிய வீடி யோக்களை, புகைப்படங்களை பகிருவதற்கு பேஸ்புக் சில
கட்டுப்பாடுகளை விதிக்க முன்வந்துள்ளது. இது பற்றிய முழுவிவரம் விரைவில்
வெளிவரும் என்று பேஸ்புக் அறிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment