Wednesday, January 28, 2015

உங்கள் மனதில் உள்ளதை இரு நிமிடங்களில் சொல்லிவிடுகிறது இந்த வீடியோ

No comments :
 

  Description : 
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என இந்த இரு நிமிட யூடியூப் வீடியோ கூறிவிடுகிறது. 
நீங்கள் செய்ய வேண்டியது இது தான். இவ்வீடியோவில் வரும் நபர் இலக்கங்களை எண்ணத் தொடங்கியதும் பக்க வாட்டாக அல்லது மேலிருந்து கீழாக, ஒவ்வொரு குறீயிடுகளை நோக்கி உங்கள் பார்வையை நகர்த்த வேண்டும். இடையிடையே அவர் எண்ணுவதை நிறுத்திவிட்டு உங்கள் பார்வை படாத குறீயிட்டை அகற்றிவிடுவார். இறுதியாக எண்ணிமுடிக்கையில் உங்கள் பார்வை எந்த குறியீடை நோக்கி இருக்கும் என கண்டுபிடித்து கூறுகிறார். 
கவனிக்க : நீங்கள் மேல் கீழாக அல்லது பக்கவாட்டில் மாத்திரமே பார்வையை நகர்த்த வேண்டும். குறுக்காக செல்ல கூடாது.

vedikkai kaanoli, vinotha kaanoli, ninaipathai koorum kaanoli,unkal manathil ullawai

No comments :

Post a Comment