Saturday, November 1, 2014

நவ.21 தொடங்குகிறது ஆர்யா, ராஜேஷின் புதிய படம்

No comments :
 
அழகுராஜா அட்டர் பிளாப்புக்குப் பிறகு இயக்குனர் ராஜேஷ் இயக்கும் புதிய படம் நவம்பர் 21 ஆரம்பமாகிறது. ஆர்யா இதில் நாயகனாக நடிக்கிறார்.
ராஜேஷின் முதல் படம் சிவா மனசுல சக்தியில் கெஸ்ட் ரோலில் ஆர்யா நடித்தார். அவரது இரண்டாவது படம் பாஸ் என்கிற பாஸ்கரனில் ஆர்யா ஹீரோ. தற்போது மீண்டும் ராஜேஷின் இயக்கத்தில் ஆர்யா நடிக்க உள்ளார்.
இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் தமன்னா ஹீரோயின், காமெடிக்கு சந்தானம். நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய டி.இமான் இசையமைக்கிறார்.
 
thirai thakawalkal, aduththa padam, puthiya padam, thiraipadam, 

No comments :

Post a Comment