Monday, November 10, 2014

மீண்டும் நடிக்க வரும் நடிகை!

No comments :
 
சமீபத்தில் திருமணமான பால் நடிகை, திருமணத்திற்குப் பிறகு நடிக்க மாட்டார் என்று செய்திகள் வெளியானதாம். அதன் பிறகு நடிப்பார் என்றும் கூறினார்களாம். ஆனால் தமிழ் படத்தில் நடிப்பதற்காக இயக்குனர் ஒருவர் அணுகிய போது நடிக்க மறுத்துவிட்டாராம் பால் நடிகை. இதனால் நடிகை நடிக்க மாட்டார் என்று மீண்டும் கூறினார்களாம். ஆனால் நடிகை தற்போது மலையாளப் படத்தில் நடிக்க உள்ளாராம். இப்படம் திருமணத்திற்கு முன்பே ஒப்பந்தம் செய்யப்பட்ட படமாம்.

thirai thakawal, mendum nadikum nadikai, nadikai, thirumanathin pin nadippu, 

No comments :

Post a Comment