Monday, November 10, 2014
நடிகையுடன் மோதிய இயக்குனர்!

தசாவதாரம் எடுத்த இயக்குனர் உச்ச நடிகரை வைத்து மூன்றெழுத்து படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிக்கும் அருந்ததி நடிகைக்கும், இயக்குனருக்கும் படப்பிடிப்பின்போது சற்று மோதல் ஏற்பட்டதாம். இதனால், நடிகை மீது சற்று கோபத்தில் இருந்தாராம் இயக்குனர்.
இந்நிலையில், இப்படத்தின் பாடலுக்காக வெளிநாடு சென்ற படக்குழுவுடன் இயக்குனர் போகவில்லையாம். காரணம் என்னவென்று விசாரித்தால், அருந்ததி நடிகையுடனான சண்டையால்தான் இயக்குனர் போகவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இயக்குனர் வட்டாரத்தில் விசாரித்தால் அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று மழுப்புகிறாராம்.
nadikayudal mothal, iyakkunar mothal, thirai thakawal, nadikayudan mothiya iyakkunar
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment