Wednesday, November 12, 2014
இறந்தவரது இதயத்தை, இயங்க வைத்த மருத்துவர்கள்!- ஆச்சரியத் தகவல்

இறந்தவரது இறந்த இதயத்தை, இயங்க வைத்த மருத்துவர்கள் இ மாலய சாதனை-அரிய, ஆச்சரியத்தகவல்
இறந்தவரின் இதயத்தையும் உயிர்க்கொடு த்த சிட்னிமருத்துவர்கள்-அபாரசாதனை – மருத்துவத்தில் மைல் கல்
இறந்த ஒருவரின் இருதயத்தை மீண்டும் உயிர்ப்பித்து, அதை மற்றொரு நோயாளிக் கு பொருத்திய அறுவை சிகிச்சை உலகி லேயே
முதன்முதலாக ஆஸ்திரேலியா சிட்னி நகரில் நடந்துள்ளது.
கடந்த 2 மாதங்களில் இது போன்ற இரண்டு அறுவை சிகிச்சைகள் செய் யப்பட்டுள்ளன.
இதுவரை நடைபெற் ற இருதய மாற்று அறுவை சிகிச்சை களில் மூளைச்சாவு அடைந்த
ஒருவ ரிடமிருந்து, உயிரோ ட்டம் உள்ள இருதயமே பயன்படுத்தப்பட்டது.
ஆனால்,சிட்னி செயின்ட் வின்சென்ட் மருத்துவமனை மருத்துவர்கள் இறந்த
ஒருவரின் இருதயத்தை மீண்டும் உயி ர்ப்பித்து, அதை மற்றொரு நோயாளிக்கு
பொருத்தி அறுவைசிகிச்சை செய்து இந்த சாதனையைப் புரிந்துள்ளனர்.
இருதயமாற்று அறுவை சிகிச்சைக்கு ஏற்ற நபர்கள் கி டைக்காத சூழ்நிலையில் ,
இவ்வாறு இறந்த ஒருவரின் இருதயத்தையும் உயிர் ப்பித்து மாற்று அறுவை
சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என நிரூபிக்கப்பட் டுள் ளது.
இது மருத்துவ உலகில் புதிய மைல்கல் லாகும். இந்த முறையில் மாற்று இதயம்
பொருத்தப்பட்ட மிச்செல்லேகிரிபிலாஸ் மற்றும் ஜேன் டாமென், அறுவை சிகிச் சை
செய்த டாக்டர் குமுத் திட்டாலுக்கு நன்றி தெரிவித்தனர்.
aacchcariya thakawalkal, ithayam, iranthawarathu ithayaththai thudikka waiththa maruththuwar, irantha ithayam, thudiththa irantha ithayam, saathanai,
aacchcariya thakawalkal, ithayam, iranthawarathu ithayaththai thudikka waiththa maruththuwar, irantha ithayam, thudiththa irantha ithayam, saathanai,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment