Wednesday, November 12, 2014
உழைக்கும் பெண்கள் ஆரோக்கியமாக வாழ அத்தியாவசிய உணவுகள்

நீங்கள் வேலைக்கு செல்லும் பெண்மணியா? அப்படியானால் நீங்கள் வீட்டு
வேலைகள், குழந்தைகளை பராமரித்தல், பயணம் என பல்வேறு வேளைகளில் பல மணி
நேரங்களை செலவழிப்பீர்கள், இரட்டை வேலைகளில் ஈடுபட்டுள்ள உங்களுக்கு
பல்வேறு ஊட்டச்சத்துள்ள ஆகாரம் தேவைப்படும்.
எனவே, நோய்கள் தவிர்க்க நன்றாக சாப்பிட வேண்டியது மிகவும் முக்கியமானது.
உலக சுகாதார அமைப்பு நடத்திய ஒரு ஆய்வின்படி, இரத்த சோகையால் கிட்டத்தட்ட
1.62 பில்லியன் மக்கள் தொகையில் பெண்கள் மற்றும் இளம் குழந்தைகள்
பாதிக்கபட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பாக பெண்கள் அதிகமாக
பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, உங்கள் ஆரோக்கியமான உடல் நிலையை பேணிகாத்து பொறுப்புகளை நிர்வகிக்க
உங்கள் உடல் நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். எனவே, ஆரோக்கியமாக வாழ
பருப்பு ,கீரை, முட்டை, மீன், நீர் போன்ற உணவு பொருட்களை அவசியம்
சேர்த்துக்கொள்ளுங்கள்.
welaikku pokum penkal, unawu, penkal unawendiya unawu, welaiku sellum penkal unna wendiya penkal, aarookiyam, maruththuwam,
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment