Sunday, November 9, 2014
ஸ்மார்ட் போன் மூலம் ஓட்டல் அறையை திறக்கலாம்
உலகம் முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிளைகளை பரப்பியுள்ள பிரபலமான
ஓட்டல் குழுமத்தில் ஒன்றான ஸ்டார் உட் ஓட்டல் சார்பாக தங்களின் ஓட்டல்
அறைகளின் கதவை ஸ்மார்ட் போன் மூலம் திறக்கும் புதிய முறையை
வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
வாடிக்கையாளர்கள் இந்த ஓட்டலில் தங்குவதற்கு தேவையான தகவல்களை தந்து
முன்பதிவு செய்தவுடன் அவர்களின் ஸ்மார் போனுக்கு மேசேஜ் மூலம் அறை எண்ணும்
அறையின் கதவை திறப்பதற்கான புளு டூத் பாஸ்வேர்டும் அனுப்பப்படுகிறது.
வாடிக்கையாளரின் ஸ்மார்ட் போனில் இதற்கான அப்ளிகேஷன் மூலம் அறை கதவில்
பொறுத்தப்பட்டுள்ள லாக்கர் கருவியின் அருகே வைத்து புளு டூத் பாஸ்வேர்டை
பயன்படுத்தி இணைத்தவுடன் கதவு திறக்குபடி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
kaitholaipesi moolam kathawai thirakalam, kathawai thirakka, ooddal kathawai thirakka, tholinudpa seythikal.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment