Wednesday, November 12, 2014

யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ?

No comments :
 
 யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ?
யோகா செய்தால் அசைவம் சாப்பிடலாமா? சாப்பிடக்கூடாதா ?
யார் சொன்னது சாப்பிடக்கூடாது என்று,
தாராளமாகச் சாப்பிடலாம். ஆனால் யோகா செய்ய ஆரம்பிக்கும் போது எப்படிப் பட்ட உணவை உட்கொள்வது சிறந்தது என்ற உணவுக்குறிப்புகளைத் தருகி றார்கள். இது யோகாவிற்காக மட்டுமல்ல. நன்றாக வாழ்வதற்காக. மிகவும் கடினமான உணவுப்பழக்கம் என்றெல்லாம் எதுவுமில் லை.
ஆனால் தங்கள் உடலைப்பற்றிய விழிப்புண ர்வை அவர்களுக்கு அதிகரிப்பதற்காக சில குறிப்புகளைத் தருகிறோம். உணவு என்பது உடலைப் பற்றியது. உடல் எப்படி விரும்புகிற தோ அப்படிபட்ட உணவை நீங்கள் உட்கொ ள்ள வேண்டும்.
உங்கள் சமூகம் எப்படி விரும்புகிறதோ, உங்கள் மனம் எப்படி விரு ம்புகிறதோ, உங்கள் மருத்துவர் எப்படி விரும்புகிறாரோ அப்படிப்பட்ட உண வை நீங்கள் உண்ணக்கூடாது.
உடல்விரும்பும் உணவைத்தான் நீங்க ள் உண்ணவேண்டும். எனவே நாம் மக் களுக்கு கற்றுத்தருவதெல்லாம், அவர் களுடைய உடல் எப்படிப்பட்ட உண வை சௌகரியமாக உணருகிறதோ அப்படிப்பட்ட உணவை உண்பதைப் பற்றி மட்டுமே. அவர்கள் அதைப்பரிசோதனை செய்து தங்களுக்கு தேவையான உண வைத் தேர்ந்தெடுத்து சாப்பிடலாம்.
ஆனால் மிகவும்கடினமான குறிப்புக ளோ அல்லது நீங்கள் இதைத்தான் உண்ணவேண்டும் என்ற உத்தர வுகளோ இங்கு கிடையாது.
 
yooka seythal, asaiwam, maruththuwam, unawu, asaiwam sappidal, yoka seythal asaiwam sapidalama, udal aarokkiyam

No comments :

Post a Comment