Wednesday, December 10, 2014

கணினி தொடர்பான பிரச்சினைகளும் அதற்கான காரணங்களும்

No comments :
கணினியை On செய்ததும் கணினி On ஆகாமல் இருத்தல். காரணம்: கணினியில் இணைக்கப்பட்டிருக்கும் SMPS பழுதடைந்திருக்கல்லாம் அல்லது Power Buttion இல் ஏதேனும் பழுது ஏற்பட்டிருக்கலாம். கணினியை On செய்த பொழுது கணினி திரையில் ஏதேனும் நடவடிக்கையும் அற்றிருத்தல். காரணம்: கணினியில் அதிகளவு வைரஸ் காணப்படாலாம், RAM பழுதடைந்திருக்கலாம்,

 VGA பழுதடைந்திருக்கலாம் மேற்குறிப்பிட்ட காரணங்களால் தீர்வு கிடைக்காவிடின் Monitor பழுதாகிவிட்டது எனலாம். கணினியை On செய்தபொழுது கணினி தன்னிச்சையாக Restart ஆகுதல். காரணம்: இணைக்கப்ப்ட்டிருக்கும் Hard Disk ஆனது சரிவர இணைக்கப்படாமல் இருக்கலாம் அல்லது அதிகளவு வைரஸ் காணப்படாலாம். இல்லையெனில் கணினி இயங்குவதற்கான System Files ஏதேனும் பாதிக்கப் பட்டிருக்கலாம் அல்லது அழிந்திருக்கல்லாம். கணினி On செய்ததும் "பீப்" ஒலி ஏற்படல் காரணம்: RAM பழுதடைந்திருக்கலாம், அதிக அளவு Dust காணப்படலாம் அல்லது Display Unit (VGA) பழுதடைந்திருகலாம். கணினியின் வேகம் குறைந்து காணப்படல். காரணம்: குறைந்த வேலைத்திறன் மிக்க கணினியில் அதிகளவு வேலைகளை செய்ய முயலும் போது கணினியின் வேகம் குறைவடையும். அது மட்டுமின்றி அதிகளவு வைரஸ்கள் தாக்கமடையும் போதும் வேகம் குறைவடையும். CD-ROM தொழிற்படாமை. காரணம்: CD-ROM ஐ அதற்குரிய முறையில் கையாளாமை (சேதமடைந்த சீடி களை பயன் படுத்தல்), CD-ROM ஊடாக படங்களை நேரடியாக அதிக நேரம் பார்த்தல்.

Kanani Thodarpaana Pirachnaikal, Ram Paluthadainthirukka Kaaranankal, Velaikalai Seyya Mudiyathu, Kanani thakavalkal, Tholilnudpa Thakavalkal, Kanani Thodarpaana Paathippukkal, Kanani Paluthadaya Kaaranm, Kanani Pattiya Thakavalkal

No comments :

Post a Comment