Monday, November 3, 2014

பாகிஸ்தானில் விமான தாக்குதலில் 13 தீவிரவாதிகள் பலி

No comments :


பாகிஸ்தானின் வடமேற்கு பகுதியில் செயல்பட்டு வரும் தீவிரவாதிகள் மீது விமான தாக்குதல் நடத்தப்பட்டது. போர் விமானம் மூலம் கைபர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 13 தீவிரவாதிகள் பலியானார்கள்.

மேலும் சிப்பா, அகக்கேல், நலாபலிக் ஆகிய பகுதிகளில் விமான தாக்குதலில் தீவிரவாதிகள் பயன்படுத்திய 5 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டன.

ulakaseythikal, paakisthanil vimana vedippu, theviravathikal pali, vimmana thaakkuthal, poor vimanam,

No comments :

Post a Comment