Sunday, November 9, 2014
மனதை நெகிழ வைக்கிறது - கமல் குப்பை அள்ளியது குறித்து பிரதமர் மோடி

கமல் தனது பிறந்தநாளான நேற்று தனது ரசிகர்களுடன் சென்னை மாடம்பாக்கம் ஏரியை
சுத்தம் செய்தார். பிறந்தநாளில் கேக் வெட்டுவதற்குப் பதில் குப்பை
அள்ளியதை பெருமையாக நினைப்பதாக அப்போது அவர் குறிப்பிட்டார்.
அக்டோபர் 2 பிரதமர் மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தொடங்கி, கமல் உள்பட
ஒன்பது பேருக்கு தூய்மை இந்தியா திட்டத்தில் இணைய அழைப்புவிடுத்தார். கமல்
அதனை உடனடியாக ஏற்றுக் கொண்டார். அதன் ஒருபகுதியாகதான் மாடம்பாக்க ஏரியை
அவர் சுத்தம் செய்தது.
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி,
nekila waikrathu, nadikarin pirantha naal,kuppai alliya nadikar, suththamana inthiya, naikarin puthiya muyatsi
கமல்ஹாசன் அவரது பிறந்தநாளன்று தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதுவொரு சிறந்த முயற்சி, மனதை நெகிழ வைக்கிறது - என குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment