Wednesday, November 12, 2014
விபச்சாரத்தில் ஈடுபட்ட முன்னணி நடிகை கைது - யார் என்பதை மூடி மறைக்கும் போலீஸார்

தெலுங்கு நடிகைகள் தொடர்ந்து விபச்சார வழக்கில் கைதாகி உள்ளே
போய்கொண்டேயிருக்கிறார்கள். குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நுழைந்து
தேசிய விருது வென்ற நடிகை ஸ்வேதா பாசு சமீபத்தில்தான் விபச்சார வழக்கில்
கைது செய்யப்பட்டு விடுதலையானார். இந்நிலையில் மீண்டும் ஒரு முன்னணி
தெலுங்கு நடிகையை விபச்சார வழக்கில் போலீஸார் கைது செய்துள்ளனர்.
புனேயில் போலீஸார் நடத்திய விபச்சார வேட்டையில் பங்களா ஒன்றில் இளம்
பெண்களை வைத்து விபச்சாரம் செய்து வந்தது தெரிய வந்தது. போலீஸார் அதிரடி
ரெய்டு நடத்தி அங்கிருந்தவர்களை கைது செய்தனர். அதில் ஒருவர் தெலுங்கு
சினிமாவில் நடித்துவரும் முன்னணி நடிகை என்று போலீஸார் தரப்பில்
கூறப்பட்டுள்ளது. ஆனால் யார் அந்த நடிகை என்பதை போலீஸார் தெரிவிக்க
மறுத்துவிட்டனர்.
பத்திரிகையாளர்கள் சம்பவ இடத்தில் இருந்தும் நடிகையை முகத்தை மூடி வேனில்
அழைத்துச் சென்றதால் யார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
ஒருபக்கம் தெலுங்கு நடிகைகள் விபச்சார வழக்கில் கைதாகிக் கொண்டிருக்க, இது போலீஸின் திட்டமிட்ட சதி என்ற விமர்சனமும் எழுந்துள்ளது.
thirai thakawal, nadikai kaithu, vibachchara walakil nadikai kaithu, nadikai, kaawalthurai, thelunku nadikai kaithu, munnani nadikai kaithu
Subscribe to:
Post Comments
(
Atom
)
No comments :
Post a Comment